Friday, 11 November 2011

பிரபஞ்சம் ! ! ! ! ! ! !















இந்த உலகமே எனது பெட்டி என்கிறேன் நான் .இல்லை உங்கள் வீட்டுப் பெட்டிக்குள் தான் பிரபஞ்சம் என்கிறீர்கள் நீங்கள் . உங்களைப் பிரபஞ்சமாய் விரியவிடுங்கள் . பிரபஞ்சத்தை உங்களாய் சுருக்கி விடாதீர்கள் - தண்ணீர் தேசம் !! 

                                                               கவிஞர் வைரமுத்து

No comments:

Post a Comment